Two Questions?
1. உங்கள் கிரிக்கெட் பற்றிய அறிவுக்கு ஓர் எளிய சோதனை!கீழே விவரிக்கப்பட்டிருக்கும் இந்திய கிரிக்கெட் சகாப்தம் யாரென்று கண்டு பிடியுங்கள் பார்க்கலாம் ?
அவர் தனது முதல் ஆட்டத்தில் (DEBUT) வெற்றிச் சதம் அடித்தவர்!
அவர் ஒரு துவக்க ஆட்டக்காரர் மற்றும் மித வேக பந்து வீச்சாளர்!
அவரது ரன் average 90க்கு மேலே!
என்ன கண்டு பிடித்தீர்களா? இன்னும் சில குறிப்புகள் கீழே.
அவர் ஒரு முறை ஆட்டத்தின் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து தனது அணியை வெற்றி பெற செய்தவர்!
அவர் கேப்டனாக நியமிக்கப்பட்ட முதல் ஆட்டத்தில் அணிக்கு வெற்றி தேடித் தந்தவர்!
2. கீழே தரப்பட்டுள்ள எண் வரிசையின் அடுத்த எண்ணை கண்டுபிடியுங்கள்!21, 12, 12, 1, 2 ...
யோசியுங்கள் நண்பர்களே!
இவற்றுக்கான விடைகளை முன்னரே அறிந்தவர்கள் மற்றும் கிரிக்கெட் அறிவு அதிகம் படைத்தவர்கள், தயவு செய்து மற்றவருக்கு வாய்ப்பு தரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
விடைகளை நாளைய பதிவில் இடுகிறேன்.
என்றென்றும் அன்புடன்
பாலா
12 மறுமொழிகள்:
Do you mean to say that his test run average is more than 90 ?
Do you mean to say that his test run average is more than 90 ?
Jay,
You can assume that as the run average, considering all first class matches!
Do you follow cricket keenly?
enRenRum anbudan
BALA
ஏற்கெனவே ரெண்டு கேள்விக்கும் விடை தெரிஞ்சதால நீங்கள் கேட்டுக்கொண்டபடி மற்றவர்களுக்கு இடம் விட்டு ஒதுங்கிக்கொள்கிறேன்.
நானும் அப்படியே ஒதுங்கி கொள்கிறேன்
Answer to the second question
0,9
முதல் கேள்விக்கான பதில் - சார்ஜாவில் சேட்டன் சர்மாவின் பந்தை sixer விளாசிய "மியான் டாட்"?
The question says Indian legend ......
Still NOBODY is able to find the INDIAN LEGEND?????? Such a SIMPLE QUESTION!!!!
enRenRum anbudan
BALA
Jay,
Could you explain how you arrived at the next 2 numbers in the series as 0,9 ???
BALA
21,12,12,1,2 .......
runs scored by our captain in the recent test matches against Pak.
0,9 scores in the one dayers.
Reagrding the first question ,it looks like him again, but I am not sure about the run average and the six off the last ball.
Jay,
Answer for the 2nd Question is correct :-)
Answer for the first will be given as a separate "pathivu" !!
enRenRum anbudan
BALA
Post a Comment